
Wednesday, 13 February 2019
Monday, 31 December 2018
பயணம் இதழ் ஜனவரி 2019

பயணம் இணைய இதழ் ஜனவரி 2019 ஐ பதிவிறக்கம் செய்து படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Saturday, 29 September 2018
Payanam E- Magazine Oct 2018.
பயணம் இணைய இதழ் அக்டோபர் 2018 ஐ பதிவிறக்கம் செய்து படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Saturday, 15 September 2018
Sri Andalpuram Swamigal Guru Poojai
Sri Andalpuram Swamigal Guru Poojai will be celebrated on 20/9/2018 in His Jeeva Samadhi Peetam at Komal Sri Arunalayam. All are cordially invited.
INVITATION:
Friday, 3 August 2018
Kadal- Thidal Pooja
Kadal-Thidal Pooja will be celebrated by Vilamal Saranalayam on 11-08-2018. Details as below:
வருகிற 11/08/2018 சனிக்கிழமை விளமல் ஆலயத்தின்
சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடல் திடல் பூஜை செய்யப்படும்.
முதலில் காலை 07:30 மணிக்கு விளமல் ஆலயத்திலிருந்து
புறப்பட்டு காமேஸ்வரம் கடற்கரை சென்று ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருநாதருக்கு பூஜை.
பின்பு அங்கிருந்து ஆண்டாள்புரம் சுவாமிகள் வசித்த சிந்தாமணி
திடலுக்கு சென்று அங்கு யாகம், படையல் மற்றும் சிறப்பு வழிபாடு.
மதிய உணவுக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்டு பூவத்தடியில்
உள்ள அண்ணன் சுவாமிகளின் சீடரான வேதாசல சுவாமிகள்
சமாதியில் வழிபாடு. பின்பு சுமார்
மாலை 05:00 மணிக்கு விளமல் வந்தடைதல்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்
விளமல் ஆலயத்தை 9/8/2018 ஆம் தேதிக்குள் தொடர்பு
கொண்டு தெரியப்படுத்தவும்.
கைபேசி:
9486319014
/ 9344887114
ஓம் அண்ணனே சரணம்!
Saturday, 30 June 2018
Payanam E Magazine- July 2018
பயணம் இணைய இதழ் ஜூலை 2018 ஐ பதிவிறக்கம் செய்து படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Monday, 14 May 2018
வடலூர் சேவை புகைப்படங்கள்

விளமல் ஆலயத்திலிருந்து வடலூர் காப்பகத்துக்கு ஒரு சேவை:
கடலூர் மாவட்டம், மேட்டுக்குப்பத்தில் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நடத்திவரும் இராமலிங்க வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்கு, விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்) சார்பாக கடந்த 13-5-2018 அன்று சில அன்பர்கள் மற்றும் விளமல் அய்யா ஆகியோர், அங்கு இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு, முதியோர்களுக்கு தேவையான சோப்பு, எண்ணெய், பல் துலக்கி, பற்பசை, விரிப்புக்கள், பாய், போர்வை, எழுது பொருட்கள், துணிகள், நோட்டுகள், மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கிட மேட்டுகுப்பம் சென்றோம்.
சென்ற வருடத்தைவிட இந்த வருடம் அதிகமாக கொண்டுவந்து இருக்கிறீர்கள் என சுவாமிகள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். பொருட்களை வழங்கிவிட்டு, அவர்களின் அன்பான மதிய உணவு உபசரிப்பை ஏற்றுக்கொண்டு சுவாமிகளிடம் ஆசி பெற்று இரவு 9 மணிக்கு விளமல் ஆலயம் திரும்பினோம்.
இந்த அருட்பணி இந்த வருடமும் சிறப்பாக அமைய உதவி செய்த அண்ணனின் பக்தர்கள் அனைவருக்கும் வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் சார்பாகவும் விளமல் ஆலயத்தின் சார்பாகவும் ஆழ்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
சென்ற வருடத்தைவிட இந்த வருடம் அதிகமாக கொண்டுவந்து இருக்கிறீர்கள் என சுவாமிகள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். பொருட்களை வழங்கிவிட்டு, அவர்களின் அன்பான மதிய உணவு உபசரிப்பை ஏற்றுக்கொண்டு சுவாமிகளிடம் ஆசி பெற்று இரவு 9 மணிக்கு விளமல் ஆலயம் திரும்பினோம்.
இந்த அருட்பணி இந்த வருடமும் சிறப்பாக அமைய உதவி செய்த அண்ணனின் பக்தர்கள் அனைவருக்கும் வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் சார்பாகவும் விளமல் ஆலயத்தின் சார்பாகவும் ஆழ்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
Saturday, 21 April 2018
வடலூரில் ஒரு சேவை

விளமல் ஆலயத்திலிருந்து வடலூர் காப்பகத்துக்கு ஒரு சேவை:
கடலூர் மாவட்டம், மேட்டுக்குப்பத்தில் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நடத்தி வரும் இராமலிங்க வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்கு, விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்) சார்பாக ஆண்டுதோறும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடமும் விளமல் ஐயாவின் முயற்சியால் பல அன்பர்களின் உதவியோடு அங்கு இருக்கும் மாணவ,மாணவிகளுக்கு,முதியோர்களுக்கு தேவையான சோப்பு, எண்ணெய்,
பல் துலக்கி, பற்பசை, விரிப்புக்கள்,பாய், போர்வை, எழுது பொருட்கள், துணிகள், நோட்டுகள், மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
இப்பொருட்களையெல்லாம் அவர்களுக்கு வழங்கிட வரும் 13.05.2018
ஞாயிறு அன்று காலை விளமல் ஆலயத்திலிருந்து சில அன்பர்கள் மற்றும் சென்னையிலிருந்து சில அன்பர்கள் அங்கு செல்ல உள்ளோம்
இந்த அருட்கொடையில் கலந்துகொண்டு சிறு உதவியேனும் செய்ய
விருப்பமுள்ள நம் பக்தர்கள் விளமல் ஆலயத்தை தொடர்புகொள்ளவும்.
தொடர்பு எண்கள்:
திரு.சிவப்பிரகாசம் ஐயா:
9486319014
9486319014
திரு பாபு:
9344887114
9344887114
மேலும் விபரங்களுக்கு: இங்கே கிளிக் செய்யவும்
Wednesday, 18 April 2018
Slide Show New Year Abishekam

New year Mahabishekam was grandly performed for Annan Swamigal on 14/4/2018 at 6 pm in Vilamal Annan Swamigal Shrine. You Can see the slide show of few Abishekams performed. Click this SLIDE SHOW.
Saturday, 7 April 2018
தமிழ் வருட பிறப்பு அபிஷேகம்
ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் சரணாலயம் விளமலில் வரும் 14 ஏப்ரல், மாலை 6 மணிக்கு அண்ணன் சுவாமிகளுக்கு தமிழ் வருட பிறப்பு மகா அபிஷேகம் நடைபெறும்...அனைவரும் கலந்து கொண்டு அண்ணனின் அருள் பெறுக.
Wednesday, 28 March 2018
Payanam E Magazine
பயணம் இணைய இதழ் ஏப்ரல் 2018 ஐ பதிவிறக்கம் செய்து படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
Friday, 23 February 2018
Dinamani News- Annan Guru Poojai
தினமணி நாளிதழ் நம் அண்ணன் சுவாமிகளின் 29 ஆம் ஆண்டு குருபூஜையன்று ஒரு செய்தி தொகுப்பு வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கும் மற்றும் அப்பக்கத்திற்கு விளம்பரம் அளித்த வர்த்தக பெருமக்களுக்கும் அண்ணனின் பக்தர்கள் சார்பில் நன்றி.
மின்னிதழை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
Monday, 12 February 2018
Sri Annan Swamigal 29th Guru Poojai.

Sri Annan Swamigal Guru Poojai will be celebrated on 22/02/2018 in Komal Sri Arunalayam and Vilamal Saranalayam. In Pudur Jeeva Samadhi Peetam, Guru Pooji will be on 23/02/2018. All are cordially welcome. More Details as below:
Monday, 15 January 2018
Kadal-Thidal Pooja
Kadal-Thidal Pooja will be celebrated by Vilamal Saranalayam on 16-1-2018. Details as below:
கடல்-திடல் பூஜை வரும் தை அமாவாசை 16-01-2018 அன்று விளமல் ஆலயத்தால் நடத்தப்படுகிறது.16-01-2018 காலை 07:00 மணிக்கு விளமல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காமேஸ்வரம் கடல்கரை சென்று ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருநாதருக்கு பூஜை. பின்பு அங்கிருந்து புறப்பட்டு சிந்தாமணி திடலுக்கு சென்று ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு பூஜை. பின்பு பூவத்தடி வந்து வேதாசல சுவாமிகளை வழிபட்டு மாலை 05:00 மணிக்கு விளமல் திரும்பல்.
பூஜையில் கலந்து கொள்பவர்கள் முன்பாகவே ஆலயத்தை தொடர்புகொண்டு உறுதிபடுத்தவும்.
தொடர்பு எண்:
9486319014
9344887114.
Sunday, 14 January 2018
Annan Birthday Vilamal-Slide show
Grand Abishekam was performed for Annan Swamigal on 13-1-2018 in Vilamal Shrine. Few Clippings as below:
1 / 3
Annan in Vibhoothi Alangaaram
2 / 3
Annan After Abisheka alangaram
3 / 3
Mahakali
Subscribe to:
Posts (Atom)
















