Friday, 23 February 2018

Dinamani News- Annan Guru Poojai



தினமணி நாளிதழ் நம் அண்ணன் சுவாமிகளின் 29 ஆம் ஆண்டு குருபூஜையன்று ஒரு செய்தி தொகுப்பு வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கும் மற்றும் அப்பக்கத்திற்கு விளம்பரம் அளித்த வர்த்தக பெருமக்களுக்கும் அண்ணனின் பக்தர்கள் சார்பில் நன்றி.

மின்னிதழை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Monday, 12 February 2018

Sri Annan Swamigal 29th Guru Poojai.



Sri Annan Swamigal Guru Poojai will be celebrated on 22/02/2018 in Komal Sri Arunalayam and Vilamal Saranalayam. In Pudur Jeeva Samadhi Peetam, Guru Pooji will be on 23/02/2018. All are cordially welcome. More Details as below:















Monday, 15 January 2018

Kadal-Thidal Pooja


Kadal-Thidal Pooja will be celebrated by Vilamal Saranalayam on 16-1-2018. Details as below:

கடல்-திடல் பூஜை வரும் தை அமாவாசை 16-01-2018 அன்று விளமல் ஆலயத்தால் நடத்தப்படுகிறது.16-01-2018 காலை 07:00 மணிக்கு விளமல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காமேஸ்வரம் கடல்கரை சென்று ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருநாதருக்கு பூஜை. பின்பு அங்கிருந்து புறப்பட்டு சிந்தாமணி திடலுக்கு சென்று ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு பூஜை. பின்பு பூவத்தடி வந்து வேதாசல சுவாமிகளை வழிபட்டு மாலை 05:00 மணிக்கு விளமல் திரும்பல்.

பூஜையில் கலந்து கொள்பவர்கள் முன்பாகவே ஆலயத்தை தொடர்புகொண்டு  உறுதிபடுத்தவும்.

தொடர்பு எண்:
9486319014
9344887114.

Sunday, 14 January 2018

Annan Birthday Vilamal-Slide show




Grand Abishekam was performed for Annan Swamigal on 13-1-2018 in Vilamal Shrine. Few Clippings as below:

1 / 3
Annan in Vibhoothi Alangaaram
2 / 3
Annan After Abisheka alangaram
3 / 3
Mahakali

Saturday, 13 January 2018

பயணம் இணைய இதழ்


பயணம் இணைய இதழ் ஜனவரி 2018 ஐ  கீழே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.


Thursday, 11 January 2018

Sri Annan Swamigal Birthday Celebration

Sri Annan Swamigal
  • Sri Annan Swamigal Birthday Celebration will be on 12 and 13 January 2018.
  • In Pudur Jeeva Samadhi Peetam on 12-1-2018 night.
  • In Komal Sri Arunalayam on 13-1-2018 evening 6pm.
  • In Vilamal Saranalayam on 13-1-2018 evening 6pm.
  • Grand Abishekam and Pooja will be performed in all the three Shrines.