Tuesday 31 December 2019

Payanam Magazine - Jan 2020






பயணம் இணைய இதழ்  ஜனவரி 2020  ஐ பதிவிறக்கம் செய்து படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


Saturday 28 September 2019

பயணம் இதழ் அக்டோ 2019



பயணம் இணைய இதழ் அக்டோபர் 2019  ஐ பதிவிறக்கம் செய்து படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.



Sunday 22 September 2019

Navarathiri Poojai -Vilamal





Navarathiri Poojai
Vilamal Saranalayam

Dear Devotees..Navarathiri Poojai  is celebrated in Vilamal Annan Swamigal  Shrine from 28 Sep 19 to 08 Oct 19. During this Occasion, Everyday at 6:30 pm, Special Poojai is performed in the Shrine followed by Anna Dhanam. Grand Golu Arrangements are done as usual.

On 08 Oct 19, Vijaya Dhasami Day, Maha Abishekam is performed for Sri Annan Swamigal at 6:30 pm.

You all are cordially invited to attend this Navarathiri Celebration. May Sri Annan Swamigal Showers His Abundant Grace on you all for Peace and Prosperity.

Om  Tat Sat!

Sunday 8 September 2019

Swami Guru Poojai in Pudur





Sri Andalpuram Swamigal Guru Poojai will be celebrated on 22/9/2019 at 10:30 am  in Pudur Annan Swamigal Jeeva Samadhi Peetam . All are cordially invited. 

Friday 6 September 2019

Sri Andalpuram Swamigal Guru Poojai 2019


Sri Andalpuram Swamigal Guru Poojai will be celebrated on 20/9/2019 at 10:30 am in His Jeeva Samadhi Peetam at Komal Sri Arunalayam. All are cordially invited. 

INVITATION:


Sunday 30 June 2019

Payanam Magazine- Jul 2019.






பயணம் இணைய இதழ் ஜூலை 2019  ஐ பதிவிறக்கம் செய்து படிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.






Tuesday 14 May 2019

வடலூர் காப்பகத்துக்கு ஒரு சேவை:


விளமல் ஆலயத்திலிருந்து வடலூர்  காப்பகத்துக்கு ஒரு சேவை:


கடலூர் மாவட்டம், மேட்டுக்குப்பத்தில் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள்  நடத்திவரும்  இராமலிங்க  வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்கு, விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்) சார்பாக கடந்த 12-5-2019 அன்று சில அன்பர்கள் மற்றும் விளமல் அய்யா ஆகியோர், அங்கு இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு, முதியோர்களுக்கு தேவையான  சோப்பு, எண்ணெய், பல் துலக்கி, பற்பசை, விரிப்புக்கள், போர்வை, எழுது பொருட்கள், துணிகள், நோட்டுகள், மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கிட மேட்டுகுப்பம்  சென்றோம்.

பொருட்களை வழங்கிவிட்டு, சுவாமிகள் அவர்களின்  அன்பான மதிய உணவு  உபசரிப்பை  ஏற்றுக்கொண்டு  சுவாமிகளிடம் ஆசி  பெற்று  இரவு 7 மணிக்கு விளமல் ஆலயம் திரும்பினோம்.

இந்த அருட்பணி இந்த வருடமும் சிறப்பாக அமைய உதவி செய்த அண்ணனின் பக்தர்கள் அனைவருக்கும் வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் சார்பாகவும் விளமல் ஆலயத்தின் சார்பாகவும் ஆழ்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.

FEW OF THE CLIPPINGS:


AT VILAMAL SHRINE

ITEMS PLACED AT ANNAN'S FEET

WORSHIPPING ANNAN SWAMIGAL BEFORE MOVING TO VADALUR ASHRAM

VADALUR ASHRAM ENTRANCE

ASHRAM

MEETING SIVAPRAKASA SWAMIGAL OF THE ASHRAM

UPADESAM  BY SWAMIGAL

ASHRAM OLD AGE HOME

VALLALAAR UPADESAM 1

VALLALAAR UPADESAM 2


ITEMS DONATED TO VADALUR ASHRAM 





Thursday 9 May 2019



வடலூரில் ஒரு சேவை



 விளமல் ஆலயத்திலிருந்து வடலூர்  காப்பகத்துக்கு ஒரு சேவை:

கடலூர் மாவட்டம்மேட்டுக்குப்பத்தில் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நடத்திவரும் இராமலிங்க வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்குவிளமல் ஸ்ரீஅண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்சார்பாக ஆண்டுதோறும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது

இந்த வருடமும் விளமல் ஐயாவின் முயற்சியால் பல அன்பர்களின் உதவியோடு அங்கு இருக்கும் மாணவ மாணவிகளுக்கு, முதியோர்களுக்கு தேவையான சோப்பு, எண்ணெய், பல்துலக்கி, பற்பசை, விரிப்புக்கள், பாய், போர்வை, எழுது பொருட்கள்துணிகள்நோட்டுகள்மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட  பல பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இப்பொருட்களையெல்லாம் அவர்களுக்கு வழங்கிட வரும் 12.05.2019 ஞாயிறு அன்று  காலை விளமல் ஆலயத்திலிருந்து  சில அன்பர்கள் மற்றும்  சென்னையிலிருந்து  சில அன்பர்கள் அங்கு  செல்ல உள்ளோம் இந்த அருட்கொடையில் கலந்துகொண்டு சிறு உதவியேனும் செய்ய விருப்பமுள்ள நம்  பக்தர்கள்  விளமல் ஆலயத்தை தொடர்புகொள்ளவும்.


தொடர்பு எண்கள்:

திரு.சிவப்பிரகாசம் ஐயா: 
9486319014
திரு பாபு: 
9344887114

Wednesday 13 February 2019

Sri Annan Swamigal Guru Poojai 2019


Sri Annan Swamigal Guru Poojai will be celebrated on 22/02/2019 in Komal Sri Arunalayam and Vilamal Saranalayam. In Pudur Jeeva Samadhi Peetam, Guru Pooji will be on 23/02/2019. All are cordially welcome. More Details as below


Tap the images to zoom: