Friday 3 August 2018

Kadal- Thidal Pooja



Kadal-Thidal Pooja will be celebrated by Vilamal Saranalayam on 11-08-2018. Details as below:


வருகிற 11/08/2018 சனிக்கிழமை விளமல் ஆலயத்தின் சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடல் திடல் பூஜை செய்யப்படும்.

முதலில் காலை 07:30 மணிக்கு விளமல் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காமேஸ்வரம் கடற்கரை சென்று ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருநாதருக்கு பூஜை.

பின்பு அங்கிருந்து ஆண்டாள்புரம் சுவாமிகள் வசித்த சிந்தாமணி திடலுக்கு சென்று அங்கு யாகம், படையல் மற்றும் சிறப்பு வழிபாடு.

மதிய உணவுக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்டு பூவத்தடியில் உள்ள அண்ணன் சுவாமிகளின்  சீடரான வேதாசல சுவாமிகள் சமாதியில் வழிபாடு. பின்பு சுமார் மாலை 05:00 மணிக்கு விளமல் வந்தடைதல்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விளமல் ஆலயத்தை 9/8/2018 ஆம் தேதிக்குள் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.

கைபேசி:

9486319014 / 9344887114


ஓம் அண்ணனே சரணம்!